Useful Widgets

யாவும் அவள் தருவாள் ---- கோண்டாவில் ஈழத்து தில்லையம்பதி ஸ்ரீ சிவகாமி அம்மன் - Kondavil Thillaiyampathy Sri Sivakami Amman - Jaffna
****** ஈழத்து தில்லையம்பதியாளின் இணையத்தள தரிசனத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்.**** ******

Friday, May 13, 2016

கோண்டாவில் தில்லையம்பதி ஸ்ரீ சிவகாமி அம்பாள் திருக்கோவில் மகோற்சவம்- நான்காம் நாள் இரவுத் திருவிழா


கோண்டாவில் தில்லையம்பதியில் 41 வது மஹோற்சவப் பெருவிழாவின் 4ம் நாள் மாலை உற்சவம் பிற்பகல்.5.00 மணிக்கு சாயரட்சைப் பூசையுடன் ஆரம்பமாகியது தொடர்ந்து , 5.30 மணிக்கு ஸ்தம்ப பூசை, மாலை 6.30 மணிக்கு வசந்தமண்டப பூசை இரவு 7.30 மணிக்கு அம்பாள் வீதி உலா வரும் காட்சியும் இடம்பெற்றது. தொடர்ந்து  விசேட நிகழ்வுகளாக விசேட மேள கச்சேரியும் நாதஸ்வர சங்கீர்த்தனையும் இடம்பெற்றது.