Useful Widgets

யாவும் அவள் தருவாள் ---- கோண்டாவில் ஈழத்து தில்லையம்பதி ஸ்ரீ சிவகாமி அம்மன் - Kondavil Thillaiyampathy Sri Sivakami Amman - Jaffna
****** ஈழத்து தில்லையம்பதியாளின் இணையத்தள தரிசனத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்.**** ******

Friday, May 20, 2016

கோண்டாவில் தில்லையம்பதி ஸ்ரீ சிவகாமி அம்பாள் திருக்கோவில் மகோற்சவம் - பதினோராம் திருவிழா (தேர்த்திருவிழா)

கோண்டாவில் தில்லையம்பதியில் 41 வது மஹோற்சவப் பெருவிழாவின் 11ம் நாள் உற்சவம் காலை 8.30 மணிக்கு அபிசேகத்துடன் ஆரம்பமாகியது தொடர்ந்து 9.30 மணிக்கு மூலஸ்தான பூசை , 10.00 மணிக்கு ஸ்தம்ப பூசை, 10.30 மணிக்கு வசந்தமண்டப பூசை,11.30 மணிக்கு அம்பாள் சித்திரத்தேரில் வீதி உலா வரும் காட்சியும் இடம்பெற்றது.

மாலை 6.00 மணிக்கு சாயரட்சைப் பூசை, 6.30 மணிக்கு ஸ்தம்ப பூசை, மாலை 7.00 மணிக்கு வசந்தமண்டப பூசை   இடம்பெற்றது. அதனை தொடர்ந்து இரவு 8.00 மணிக்கு அம்பாள்   வீதி உலா வரும் காட்சியும் இடம்பெற்றது.