பங்குனி உத்தர திருநாளான 03:04:2015 வெள்ளிக்கிழமை தில்லையம்பதியாளின் பெருவீதி உலா வருதலும் திருவிளக்கு பூஜையும் மிகவும் பக்திபூர்வமாக இடம்பெற்றது.. இதில் விநாயகர்,ஸ்ரீ சிவகாமி அம்மன்,வள்ளி தெய்வயானை சமேதர முருகப்பெருமான் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட பூந்தண்டிகையில் பெரு வீதி வலம் வரும் அற்புதத் திருக்காட்சியும் இடம்பெற்றது....
Saturday, April 4, 2015
Thursday, April 2, 2015
தில்லையம்பதியாளின் இலச்சார்ச்சனை நிறைவும் பால் குட பவனியும் - 2015
தில்லையம்பதியாளின் இலச்சார்ச்சனை நிறைவும் பால் குட பவனியும் இன்று 02.04.2015 வியாழக்கிழமை நடைபெற்றது. கடந்த 24.04.2015 செவ்வாய் தொடக்கம் 10தினங்கள் நடைபெற்ற இலச்சார்ச்சனை நிறைவும் பால்க்குட பவனியும் இடம்பெற்றது.. இதில் பால் குட நேர்த்திகளை பலர் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது..
Subscribe to:
Posts (Atom)